VESTIGE LITE RICE BRAN OIL

இது மிகவும் சுவையானது, லேசானது, குறைந்த கலோரிகளைக் கொண்டது.
It is very tasty, light and low in calories.

இது ரசாயனங்க்களின்றி இயற்கையான முறையில் சுத்திகரிக்கப்படுவதால், இதில் உள்ள சத்துக்கள் வைட்டமின் A, D2, E போன்ற சத்துக்கள் குறைவின்றி கிடைக்கின்றது.
As it is naturally purified without chemicals, the nutrients in it are available without depletion of nutrients like Vitamin A, D2, E.

இதில் இருக்கும் ஒரேஷனால் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது
Oration in it prevent heart disease

இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் நோய் எதிப்பாற்றலை அளித்து கேன்சர், ஆர்த்திரிடிஸ் போன்ற நோயிகளிலிருந்து காக்கிறது
Its anti-oxidants provide immunity and protect against diseases like cancer and arthritis.

வயது முதிர்வை தடுத்து, சருமத்தை காக்கிறது.
Prevents aging and protects the skin.

முகச்சுருக்கங்கள் வராமல் காத்து, நரம்புகளுக்கும், ஹார்மோன் சுரப்பிகளுக்கு வலுவூட்டுகிறது.
Strengthens the nerves and hormone glands, preventing the appearance of wrinkles.

இந்த எண்ணெய் கீழ்கண்ட உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் கோட்பாடுகளை பூர்த்தி செய்கிறது (This oil fulfills the principles of the world’s leading companies) :

1. உலக சுகாதார மையம் (WHO-World Health Organization)
World Health Center (WHO-World Health Organization)

2. தேசிய ஊட்டச்சத்து மையம் (NIN-ICMR-National Institute of Nutrition, India)
National Nutrition Center (NIN-ICMR-National Institute of Nutrition, India)

3. American Heart Association (AHA)

Reviews

There are no reviews yet.

Be the first to review “VESTIGE LITE RICE BRAN OIL”

Your email address will not be published.

Shopping Cart