Hyvest Ultra Matic Detergent Powder

ஹைவெஸ்ட் அல்ட்ரா வாஷ் – லிக்விட் லான்டரி டிடர்ஜென்ட்

இதன் அடர்த்தியான பாக்ட்ரியாவை எதிர்க்கும் பார்முலா கறைகளின் மீது கடினமாகவும், கைகளின் மீது மென்மையாகவும் செயல்படுகிறது. இதன் மேலான சுத்திகரிக்கும் தன்மைகள் அழுக்கு, கறை மற்றும் துர்நாற்றத்தைத் துணிகளிலிருந்து அகற்றுகிறது. இந்த மிருதுவான டிடர்ஜென்ட் துணிகளை மென்மைகளையும், கிருமிகளிருந்து பாதுகாக்கவும் செய்வதால் குழந்தைகளின் துணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. கைகளால் துவைப்பதற்கும் மெஷினில் துவைப்பதற்கும் ஏற்றது. துணிகளுக்கு பளபளப்பையும், நறுமணத்தையும் தருகிறது. துணிகளின் வெண்மையைக் காத்து புதுசு போல் மிளிரச் செய்கிறது. வண்ண உடைகளின் நிறம் மங்காமல் பாதுகாக்கிறது.

சிறப்பு அம்சங்கள்

  • அதிக சக்தியுடன் கறைகளை நீக்கும் சுத்திகரிக்கும் தன்மை
  • துணிகளை பாதுகாக்கிறது, மிருதுவாக்கிறது
  • குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படுகிறது
  • வேப்பிலையின் சாறு இருப்பதால் பாக்ட்ரியாவை எதிர்த்து போராடுகிறது

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “Hyvest Ultra Matic Detergent Powder”

Your email address will not be published.

Shopping Cart