Vestige Hyvest Dish Wash 500ml

அல்ட்ரா ஸ்கிரப் டிஷ்வாஷிங் லிக்விட் – இதன் அடர்த்தியான பார்முலா சமையல் பாத்திரங்களையும், தட்டுகளையும் சுத்தம் செய்கிறது. இதில் விடாப்பிடியான பிசுபிசுப்பையும் எண்ணெய் பசையையும் அகற்றும் தன்மைகள் உள்ளதால், கைகளுக்கு மென்மையாகவும், தட்டுக்களை சுத்தமாகவும் வைக்கின்றன. விடாப்பிடியான பிசுபிசுப்பை பாத்திரங்களிருந்து அகற்றி, புதுசு போல் பளபளக்கச் செய்கிறது.

சிறப்பு அம்சங்கள் :

  • அதிகமான பிசுபிசுப்பகற்றும் தன்மை
  • விடாப்பிடியான அழுக்கையும், எண்ணெய் மண்டியையும் அகற்றுதல்
  • துர்நாற்றத்தை நீக்குகிறது
  • பாத்திரங்களை புதுசு போல பளபளக்கச் செய்கிறது

Vestige Hyvest Dishwasher

Ultra Scrub Dishwashing Liquid – Its concentrated formula cleans cooking utensils and dishes. It has the property of removing persistent viscous and oily glue, which keeps the hands soft and the plates clean. Removes sticky viscous from utensils and makes it shine like new.

Special Features:

  • High viscosity
  • Removal of persistent dirt and oily crust
  • Removes odor
  • Makes utensils shine like new

Reviews

There are no reviews yet.

Be the first to review “Vestige Hyvest Dish Wash 500ml”

Your email address will not be published.

Shopping Cart